நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல்

நெல்லை: நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில்-நெல்லை சாலை, குமாரபுரம் சோதனை சாவடியில் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post நெல்லையில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் எம்சாண்ட், கற்கள் ஏற்றி சென்ற 6 கனரக லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: