தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவானது. கொள்ளிடம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, சிதம்பரத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் வடக்குத்து, காட்டுமன்னார்கோவில், உத்தண்டியில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: