3 நாட்களில் 20,000 பேர் விவேகானந்தர் மண்டபம் வருகை


கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு 3 நாட்களில் 20,000 பேர் வருகை தந்துள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் சுற்றுலா படகில் சென்று 20,000 பேர் கண்டு ரசித்துள்ளனர். வார விடுமுறை, பக்ரீத் பண்டிகை என 3 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி குமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

The post 3 நாட்களில் 20,000 பேர் விவேகானந்தர் மண்டபம் வருகை appeared first on Dinakaran.

Related Stories: