குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை : குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

The post குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: