வீரப்பனின் மகள் வித்யாராணி ஒரு லட்சம் வாக்குகள் பெற்றார்

சென்னை: பாஜவில் இருந்து விலகி கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்கியவர் வித்யா ராணி. தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4.9 லட்சம் வாக்குகள், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 3 லட்சம் வாக்குகள், பாஜ வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் வேட்பாளரான வித்யாராணி 1,07,083 வாக்குகள் பெற்றுள்ளார். தொகுதியில் பதிவான வாக்குககளில் 9.02 சதவீத வாக்குகளை வித்யா ராணி பெற்றுள்ளார்.

The post வீரப்பனின் மகள் வித்யாராணி ஒரு லட்சம் வாக்குகள் பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: