விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 35 சுயேச்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 35 சுயேச்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்துள்ளனர். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நா.த.க. வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. தேர்தல் மன்னன் பத்மராஜன், அக்கினி, நூர் முகமது உள்ளிட்டோரின் 29 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

The post விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 35 சுயேச்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: