விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி வேட்புமனு தாக்கல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: