காலமானார்

சேலம், ஜூன் 5: சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் தர்மகர்த்தா பிச்சகண்ணு ஆச்சாாி- சுந்தரம்பாள் ஆகியோரது மூத்த மகனும், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர் சங்க மாநில துணை தலைவரும், சேலம் ஏஎம்ஆர் சுமங்கலீ குருப்ஸ் சேர்மனுமான ஆறுமுகம் ஆச்சாாி நேற்று(செவ்வாய்கிழமை) காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று(புதன்கிழமை) மதியம் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், பொன் -வெள்ளி நகை தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.

The post காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: