சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!!

சென்னை : சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேறு பொருட்கள் விற்பனை செய்ய உரிமம் பெற்று தாய்ப்பால் விற்றால் உரிமத்தை ரத்து செய்யவும் உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை 94440 42322 எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

The post சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 11 குழுக்கள் அமைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: