தமிழகம் கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!! Jun 01, 2024 கோடம்பாக்கம் சென்னை வடபாலனி-கோடம்பாகம் சென்னை: வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!! appeared first on Dinakaran.
தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்!
காரைக்கால் அம்மையார்-பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்து வழிபடும் நிகழ்ச்சி
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் இளநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வு முறைகேடுகள் எதிரொலி : நுழைவுத் தேர்வுகள் நடத்தும் பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்!!
செங்கல்பட்டு பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு; முதியோர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கலெக்டர் உறுதி