தருமபுரி: 4 அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

தருமபுரி : தருமபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 9ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.55,000 பறிமுதல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் லட்சுமிகாந்தன், தரவு பதிவாளர் ராதா, ஊழியர் குணசேகரன், ஓய்வுபெற்ற விஏஓ அபுசுதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். …

The post தருமபுரி: 4 அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: