தமிழகம் கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு May 25, 2024 கொடைக்கானல் கோடை விழா திண்டுக்கல் கொடைக்கானல் ஸ்டார் லேக் தின மலர் திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவின் ஒரு பகுதியாக படகு போட்டி நடைபெற்றது. அதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. The post கொடைக்கானல் கோடை விழாவில் படகு போட்டி: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு