ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நாளை முதல் வேலைநிறுத்தம்!

விருதுநகர்: ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். சிறு பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் 150 பட்டாசு ஆலைகளை அடைத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.

 

The post ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நாளை முதல் வேலைநிறுத்தம்! appeared first on Dinakaran.

Related Stories: