குற்றம் காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!! May 21, 2024 கங்கீயம் திருப்பூர் காங்கேயம் திருப்பூர் மாவட்டம் ஷன்முக் போஸோ திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்ட்ரிங் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் சென்ட்ரிங் தொழிலாளி சண்முகத்தை போலீஸ் போக்சோவில் கைது செய்தது. The post காங்கேயம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது!! appeared first on Dinakaran.
பெண்ணின் காதல் திருமணத்தால் முன்விரோதம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் நாசம்
புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து மோசடி வழக்கு ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய மாஜி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் அதிர்ச்சி சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்: செல்போனில் வீடியோ எடுத்து சிக்க வைத்தார்
புதுச்சேரி போலி மருந்து மோசடி வழக்கில் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி கைது: மேலும் 2 முக்கிய அதிகாரிகளும் சிக்கினர்
விபத்தில் பலியான முதல் கணவருக்காக கிடைத்த ரூ.11 லட்சத்தை கேட்டு கொடூரம் இன்சூரன்ஸ் பணத்திற்காக குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த 2வது கணவர்
காரைக்கால் டூ புதுச்சேரி வரை கள்ளக்காதல் எஸ்.பி.யுடன் பெண் காவலர் நிர்வாண வீடியோ கால்: போலீஸ் கணவர் கண்டுபிடித்ததால் தற்கொலை முயற்சி
புதுச்சேரி போலி மருந்து விவகாரம் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கைது: முக்கிய குற்றவாளியின் மனைவி, 20 பார்சமிஸ்ட்டுகளை கைது செய்ய தீவிரம்