குற்றம் நெல்லையில் மகளை வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு மரணதண்டனை விதிப்பு Dec 24, 2025 நெல்லா பால் முசாக்கி பாக்சோ நீதிமன்றம் நிலை நெல்லை: 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த பால் இசக்கிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து