ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா ஆரம்பாக்கத்தில் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா ஆரம்பாக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த சதகத்துல்லா(35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: