உலகம் ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு! May 20, 2024 ஈரான் அதிபர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி ஈரான்: ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. The post ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்: அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் விக்கிரமசிங்கே திறந்து வைத்தனர்
125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922 பேர் பலி : மெக்காவின் வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
இந்திய மதிப்பில் ரூ.1,750 கோடிக்கு விற்பனையாகியுள்ள சொகுசு வீடு: கடற்கரை ஒட்டி 9.5 ஏக்கர் பரப்பளவில் 15,000 ச.அடியில் பிரம்மாண்டம்
இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.. தீவிரவாதி நிஜாரின் ஓராண்டு நினைவு நாளில் கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி..!!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனை படைத்தது “என்விடியா”!!
24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கால் பதித்த ரஷ்ய அதிபர் புதின் : உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ஆயுதங்கள் வாங்க திட்டம்!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவல்
சீனாவில் குவாண்டாங் மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்: நூலிழையில் உயிர் பிழைத்த நபர்