கூட்டுறவு ஆராய்ச்சி கல்வி நிதி வழங்கல்

தூத்துக்குடி, மே 17: முத்து நகர் தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தின் 2018-19ம் ஆண்டுக்கான நிகர லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி தொகை ரூ.1,34,532 மற்றும் கல்வி நிதி தொகை ரூ.89,211 என மொத்தம் தொகை ரூ.2,23,743க்கான காசோலையை தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் சிவசெல்வம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உதவியாளர் சொர்ண செல்வத்திடம் வழங்கினார். இதில் சங்கத்தின் மேலாளர் சண்முக சுந்தரி கலந்து கொண்டார்.

The post கூட்டுறவு ஆராய்ச்சி கல்வி நிதி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: