சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை சீரானது

சென்னை: சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை சீரானது. தொழில்நுட்பக் கோளாறால் காலை முதல் சென்ட்ரல் – விமான நிலைய நேரடி மெட்ரோ இயக்கப்படவில்லை. ஆலந்தூரில் இறங்கி விம்கோ நகர் – விமான நிலைய ரயிலில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கோளாறு சீர் செய்யப்பட்டதால் சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கபட்டு வருகிறது.

The post சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை சீரானது appeared first on Dinakaran.

Related Stories: