பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமின் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு : பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமின் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் எனவும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமின் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: