நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டெல்லி : நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீட் முறைகேடு வழக்கில் ஒன்றிய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: