தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்

 

தா.பழூர், மே4: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அரியலூர் கோட்ட உதவி மின் பொறியாளர் இயக்கலும் காத்தலும் தா.பழூர் பிரிவு அலுவலகம் ஏற்கனவே தா.பழூர் கிராமம் தோப்பு தெருவில் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. பொது மக்களின் நலன் கருதி தற்போது வாரியத்திற்கு சொந்தமான மதனத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் இன்று முதல் இயங்கும் என்பதை செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

The post தா.பழூர் மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: