உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும்: நீலகிரி ஆட்சியர்

உதகை: உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே 126-வது மலர் கண்காட்சி மே 17-ம் தேதி தொடங்கி மே 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே 126-வது மலர் கண்காட்சி மே 17-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

The post உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும்: நீலகிரி ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: