நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

டெல்லி: நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கர்நாடகா, கேரளா, அசாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

The post நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: