நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பும் வசதி: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ அறிமுகம்

டெல்லி: இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது என்று டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது. wabeta info என்பது வாட்ஸ் ஆப் மேற்கொண்டுள்ள மேம்பாட்டு ஆய்வுகள் பற்றி தகவல்களை தெரிவிக்கும் அமைப்பாகும். புதிய வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டால் நெட் இல்லாமலே வீடியோ, படங்கள், தகவல்களை அனுப்ப முடியும். புதிய வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் ஆய்வை தயார்படுத்தி உள்ளதாக wabeta info தெரிவித்துள்ளது.

 

The post நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பும் வசதி: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: