யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

டெல்லி: யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இதே அளவில் தான் உங்கள் விளம்பரங்களை வெளியிடுவீர்களா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: