பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேஷ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை..!!

திருவள்ளூர்: பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேஷ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாடியநல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் தேர்தல் பறக்கும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கே.ஆர்.வெங்கடேஷ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: