தேர்தல் 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு May 20, 2024 மக்களவைத் தேர்தல் தில்லி மும்பை டெல்லி: 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. The post 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.
அனைத்து வழிகாட்டுதல்களையும் முறைப்படி பின்பற்ற வேண்டும் வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம்
சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இவிஎம் சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்
சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது
சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்