கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவை: கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாய்பாபா காலனியில் மேம்பாலம், ஜி.டி.நாயுடு பெயரில் அறிவியல் மையம் அமைக்கப்படும் எனவும் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிங்காநல்லூரில் அமைச்சர் உதயநிதி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

The post கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: