கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முதல்வர் பிரச்சாரம்

சென்னை: வடசென்னை கழக வெற்றி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்தார். முதலமைச்சர் செல்லும் வழியெங்கும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று ஆதரவு தெரிவித்தனர்.

The post கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முதல்வர் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: