ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை!

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 287 ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதனை படைத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 277 ரன்களை குவித்ததே அதிகபட்ச ரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை! appeared first on Dinakaran.

Related Stories: