ஐ.டி. நோட்டீஸ் விவகாரம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!.

டெல்லி: ஐ.டி. நோட்டீஸ் விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

The post ஐ.டி. நோட்டீஸ் விவகாரம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்!. appeared first on Dinakaran.

Related Stories: