இந்தியா புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடைவிடுமுறை..!! Mar 16, 2024 புதுச்சேரி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனர் புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் மே 31 வரை கோடை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். The post புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடைவிடுமுறை..!! appeared first on Dinakaran.
நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் தரக்கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவால் அதிர்ச்சி
காவிரியில் 2.5 டி.எம்.சி என்ற அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
400 தொகுதிகளை வென்றால்தான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா?: அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி