தமிழகம் காங்கிரஸ் மாநில தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை ஆலோசனை Mar 08, 2024 மல்லிகார்ஜுனா கர்கே காங்கிரஸ் தில்லி கர்கே காங்கிரஸ் டெல்லி: காங்கிரஸ் மாநில தலைவர்களுடன் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் கார்கே ஆலோசனை நடத்த உள்ளார் The post காங்கிரஸ் மாநில தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!