புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.
The post புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் உடலுக்கு இறுதிச்சடங்கு..!! appeared first on Dinakaran.