மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சி முக்கிய ஆலோசனை!!

டெல்லி : மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு கூட்டம் நாளை மாலை 6 மணி அளவில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

The post மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சி முக்கிய ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: