காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன்

சென்னை: பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவராக கோபண்ணா இருந்து வந்தார். ஊடக விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சீனிவாசன் பங்கேற்று வந்தார்.

The post காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் appeared first on Dinakaran.

Related Stories: