தமிழகம் சேலம் ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!! Feb 23, 2024 ஜல்லிக்கட்டில் உலிபுரம் சேலம் ஆத்தூர் சேலம் வருவாய் மேனகா ஆத்தூர் ஜல்லிக்கட்டு போட்டி சேலம்: ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உலிபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். The post சேலம் ஆத்தூர் அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!! appeared first on Dinakaran.
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் மனு பொதுவெளியில் கசிந்தது எப்படி? தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி; செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி பதில்
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தை போன்று ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த செங்கல்பட்டு வாலிபரை உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள்: 12 மணி நேரம் நடந்த மீட்பு பணி; எம்பி, கலெக்டர், கமிஷனர் நடவடிக்கை
ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்கள் குண்டு வீச்சில் சிக்கி சாவதை விட பட்டினிச் சாவே பயமாக இருக்கு: உருக்கமான வீடியோ வெளியாகி பரபரப்பு
சேலம் அருகே கோர விபத்து டெம்போ, பைக் மீது பஸ் மோதி 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி: எதிர் சாலைக்கு பஸ் திரும்பியதால் விபரீதம்
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு
கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த 4 நாட்களில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் முடிந்துவிடும்: டிடிவி.தினகரன் பேட்டி
நகர்ப்புற வாக்காளர்களின் ஆர்வமின்மையை குறைக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் களத்தை சந்திக்கவே அதிமுகவிற்கு டெல்லி சம்மதம் தேவை இபிஎஸ், சகாக்கள் டெல்லியில் இருப்பது எதற்காக? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி