கூடலூர் காட்டுத்தீயில் 10 ஏக்கர் வனப்பகுதி நாசம்: வனத்துறையினர் விசாரணை

கூடலூர் : பந்தலூர் அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றி பரவியது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. இயற்கையாக ஏற்பட்ட தீயா அல்லது யாரேனும் வனப்பகுதிக்கு தீ வைத்தனரா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: