சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்..!!

சென்னை: சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்..!! appeared first on Dinakaran.

Related Stories: