தமிழகம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!! Feb 10, 2024 பாஜக ஜே. பி. ஓப்ஸ் NATA சென்னை முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஜே. ஆ. OPS சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார். நாளை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். The post பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சென்னையில் நாளை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!! appeared first on Dinakaran.
செங்கல்பட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி முதன்மை தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடைமேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை