இந்தியா கேரளா பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் பலி..!! Feb 10, 2024 கேரளா பயம்பள்ளி வயநாடு மாவட்டம் அஜி கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார். வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு யானை தாக்கியதில் முதியவர் அஜி பலியானார். The post கேரளா பையம்பள்ளியில் யானை தாக்கி முதியவர் பலி..!! appeared first on Dinakaran.
பாலியல் வழக்கில் 58 பெண்களுடன் தொடர்புடைய சாமியாருக்கு குடைபிடித்த மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
விவாகரத்து உத்தரவு ரத்தான நிலையில் மனைவி சமையல் செய்யவில்லை என்பது கொடுமையா?.. கணவரின் கருத்தை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்
நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறுஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி