திருப்பூர் பாரதி நகரில் 100 கி.மீ. வேகத்தில் வந்த கார், பள்ளிக்குள் புகுந்து விபத்து..!!

திருப்பூர்: திருப்பூர் பாரதி நகரில் 100 கி.மீ. வேகத்தில் வந்த கார், பள்ளிக்குள் புகுந்து விபத்து நேரிட்டது. மதுபோதையில் இளைஞர் ஓட்டி வந்த கார் மோதியதில் மாணவன் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

The post திருப்பூர் பாரதி நகரில் 100 கி.மீ. வேகத்தில் வந்த கார், பள்ளிக்குள் புகுந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: