பிப்ரவரியில் சென்னை வரும் பாஜக தேர்தல் பொறுப்பாளர்


சென்னை: பிப்ரவரி முதல் வாரத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சென்னை வருகிறார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களம் மற்றும் கூட்டணி வாய்ப்புகள் பற்றி பேசக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளை முதற்கட்டமாக சந்திக்க தேசிய பொறுப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்

The post பிப்ரவரியில் சென்னை வரும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: