அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: திருப்பூரில் பிப்.2ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: திருப்பூரில் பிப்.2ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: