தைப்பூசத்தையொட்டி கோயில்களில் தேரோட்டம்..!!

நெல்லை: தைப்பூசத்தையொட்டி நெல்லை பணகுடி ராமலிங்கசாமி சிவகாமி அம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தார். புதுக்கோட்டை விராலிமலை முருகன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post தைப்பூசத்தையொட்டி கோயில்களில் தேரோட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: