தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

தருமபுரம் : தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத். விக்னேஷ் இருவரின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. விக்னேஷ் மற்றும் வினோத் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: