திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டம் நடைபெறுகிறது. நேற்று நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூடிய நிலையில் இன்று தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கனிமொழி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

The post திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: