கடம்பத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றால் 7 கி.மீ. சுற்றி சென்று கடம்பத்தூர் செல்லும் நிலை உள்ளது என்று தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post கடம்பத்தூர் அடுத்த தண்டலம் பகுதியில் பேருந்து வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: