இந்தியா அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் லேசான நில அதிர்வு Jan 15, 2024 லேசான கர்பி ஆங்லாங் பிராந்தியம் அசாம் கர்பி அங்லாங் தின மலர் அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது. The post அசாம் மாநிலம் கர்பி அங்லாங் பகுதியில் லேசான நில அதிர்வு appeared first on Dinakaran.
கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது லாரி மீது டெம்போ மோதல்; 13 பேர் நசுங்கி பலி: கர்நாடகாவில் பயங்கரம்
இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அடிக்கடி சீரழிப்பு: 50 சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது
நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி
தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்